தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கிய போது, 18 போட்டியாளர்களுடன் மந்தமாக சென்ற நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களால் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்பொது, எட்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் வைல்ட் கார்டு போட்டியாளரான கானா பாலா எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். கடந்த வாரம் ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்த வாரம் தொடக்க […]