சுட்டும், குத்தியும் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வளர் குடும்பத்திற்க்கு முதல்வர் இரங்கல் மற்றும் ஒரு கோடி நிதியுதவி..
துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு இரங்கல். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி ரூபாய்