கேரளாவில் இன்று முதல் " பெவ் கியூ" செயலி மூலம் மதுபானங்கள் விற்பனை தொடக்கம்.!பொது முடக்கத்தால் கேரளாவில் 67 நாட்களுக்கு பின் மதுபான விற்பனை நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.