அதிர்ஷ்டசாலி.. லக்கி டிராவில் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்ற தலைமை ஆசிரியர்அஜ்மானில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், துபாய் டூட்டி ப்ரீ (DDF) லக்கி டிராவில் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றுள்ளார்.