பிரெஞ்ச் ஓபன் Tennis-முதல் முறையாக பட்டம்-தரவரிசை பெயரில்லாத இகா ஸ்வியாடெக்! சாதனை!பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் முதல் முறையக சாம்பியன் பட்டத்தை வென்று இகா ஸ்வியாடெக் அசத்தியுள்ளார்.