விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை வென்றார் எலினா !23 வயதான கஜகஸ்தானின் எலினா ரைபாகினா விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன்ஷிப்பை வென்றார்.