Winter Session: மாநிலங்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே நிறைவு!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
தமிழ்நாட்டில் 77,656 பேர் தற்கொலை.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
மக்களவை ஒரு மணி ரேம் ஒத்திவைப்பு!நாடாளுமன்ற மக்களவையில் மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ்-க்கு மவுன அஞ்சலி.
டிசம்பர் 6 அனைத்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்புநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 6 அன்று அனைத்து கட்சி கூட்டம் என அறிவிப்பு.
புதிய கல்விக்கொள்கை அல்ல, புல்டோசர் கல்விக்கொள்கை- வைகோ குற்றச்சாட்டுபுதிய கல்விக்கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் கல்விக்கொள்கை என்று வைகோ தெரிவித்துள்ளார். மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்
நாடாளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் முறையை தடை செய்யும் சட்டமசோதாவை தாக்கல் ...!நாடாளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் முறையை தடை செய்யும் சட்டமசோதாவை தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்