வருகிறது மகளிர் ஐபிஎல் தொடர்! அணிகளின் அடிப்படை விலை ₹400 கோடி வெளியான தகவல்.!பிசிசிஐ அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ள மகளிர் ஐபிஎல் தொடரில், அணிகளின் அடிப்படை விலை ₹400 கோடி என நிர்ணயித்துள்ளதாக தகவல்.
சூப்பர்...அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் – பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு!Women's IPL from next year - BCCI President Ganguly announces!