சதாம் உசேன் விற்பனைக்கு.! ஆன்லைனில் பிரபல நிறுவனம் விளம்பரம் – விலை 20 டாலர் தானாம்.!சதாம் உசேனுக்கு 20 டாலர் என்ற விலை நிர்ணயித்து பிரபல நிறுவனம் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.