விரைவில் வரும் சட்டசபை தேர்தல்.. இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுக்கும் பா.ஜ.க...தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.