வசூலில் அதிரடி.. 10 நாளில் 25 கோடி – இன்ப அதிர்ச்சியில் ‘WITH LOVE’ டீம்!‘WITH LOVE' திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.