மாஸ்க் அணியாததால் ரூ.21.53 லட்சம் அபராதம் வசூலித்த மேற்கு ரயில்வே..!கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா தொற்றுநோய் தடுக்க முககவசம் அணியுமாறு அனைத்து மக்களையும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன.