வாங்கிய நகைக்கு ரசீது இல்லையா ? அப்போ அபராதம் கட்டுங்க மத்திய அரசின் அடுத்த பிளான்நம் வீட்டில் வைத்திருக்கும் நகைக்கு முறையான ரசீது இல்லையென்றால் அபராத வரியை செலுத்த வேண்டும் என அடுத்த பான்மதிப்பிழப்புக்கு தயாராகிவருகிறது மத்திய அரசு .