அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே சிகிச்சை – தமிழக அரசுஎந்த அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு.
சளி, காய்ச்சல் அறிகுறி இல்லாமலேயே கொரோனா.! – ஐசிஎம்ஆர் திடுக்கிடும் தகவல்.!நாடு முழுவதும் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 80% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.