இந்தியர்கள் விசா இல்லாமல் இந்த 16 நாடுகளுக்கு செல்லலாம் – மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்.!16 நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
இனி இந்த நாட்டுக்கு விசா இல்லாமல் செல்லாமல்..!எந்த நாடு தெரியுமா..?பிரேசிலில் ஜனாதிபதியாக இந்த ஆண்டு பதவியேற்றவர் ஜாய்ர் போல்சோனாரா. இவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உள்ளார்.