வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம்!சென்னை மாநகராட்சியில் வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம் நீடிக்க தீர்மானம்.