டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.561 கோடி அபராதம் – ரயில்வே .!2019-2020-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.561 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.