#T20 World Cup: பங்களாதேஷை வீழ்த்தி விண்டீஸ் திரில் வெற்றி..!பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டை இழந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சொதப்பலாக விளையாடிய விண்டீஸ்; பங்காளதேஷ்க்கு 143 ரன் இலக்கு!வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.