டி20I: 2024ம் ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூஸிலாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது அமெரிக்கா மட்டும் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய 26-வது போட்டியில் நியூஸிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் டொராண்டோவில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து […]