போராடிய பப்புவா நியூ கினி!! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!!டி20I : டி20 உலகக்கோப்பையின் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பப்புவா நியூ கினி அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு