#WIvsIND: வெஸ்ட் இண்டீசை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த இந்தியா!ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்கள் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது இந்தியா.
கயானாவில் பெய்யும் மழை காரணமாக டாஸ் தாமதம்!இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று முதல் ஒருநாள் போட்டி விளையாட உள்ளது. இப்போட்டியானது, வெஸ்ட் இண்டீஸ்ல் உள்ள கயானாவில் நடைபெறுகிறது.