#T20 World Cup 2022: 42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி அபார வெற்றி.!ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
#T20WORLDCUP2022: ஜார்ஜ் முன்சியின் அரைசதத்துடன் ஸ்காட்லாந்து அணி ரன் குவிப்பு.!டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்திருக்கிறது.
#T20WorldCup2022: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் ஃபீல்டிங் .!ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பௌலிங் தேர்வு செய்திருக்கிறது.