#T20 World Cup 2022: அல்சாரி ஜோசப் அசத்தல் பௌலிங், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றி.!ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#T20 World Cup 2022: டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்.!ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்.