WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!இன்று நடைபெற்ற இரண்டாம் அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை த்ரில்லாக வீழ்த்தியது.