மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.