தவறான மருத்துவம் அளிக்கப்பட்டதால் ஸ்பெய்னில் தற்பொழுது குழந்தைகள் உடல் முழுவதும் அதிக ரோமத்துடன் உள்ளதாக ஸ்பெயினில் கருத்துக்கள் பரவி வருகிறது. வயிற்றுப் பிரச்சினை காரணமாக மருந்து எடுக்க வரக்கூடிய குழந்தைகளுக்கு தவறான மருந்துகள் அல்லது சரியாக பெயரிடப்படாத டானிக்குகள் மருந்தகங்களில் வழங்கப்பட்டதன் மூலமாக ஸ்பெயினில் 20க்கும் அதிகமான குழந்தைகள் உடல் முழுவதிலும் ஓநாய்கள் போன்ற முடியை கொண்டிருப்பதாக ஸ்பெயினில் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள வேதியியலாளர்கள் ஆராய்ச்சி செய்ததில் தவறாக அளிக்கப்பட்ட சிகிச்சை தான்இதற்க்கு காரணம் […]