யார் இந்த சீனாவின் ஓநாய் வீரர்கள்.? ஆயுதமின்றி எவ்விதமான போர் நிகழ போகிறது!?இணையம் வாயிலாக மற்றநாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஓநாய் படைகளை சீன அரசு களமிறக்கியுள்ளதாம். அமெரிக்கா போன்ற சீனாவை எதிர்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நாடுகளை