அதிர்ச்சி! நடுரோட்டில் பெண்ணை தாக்கிய நபர்...தடுக்காமல் வீடியோ எடுத்த மக்கள்!மத்தியப் பிரதேசம் : மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாண்டா பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.