இனியும் பெண்களை புறக்கணிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்இனியும் உயர் பதவிகளில் பெண்களை புறக்கணிக்க முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.