வலியால் துடித்த பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்.!காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது.இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் கடும் பனி காரணமாக வாகன போக்குவரத்து