நாகாலாந்தில் பரவும் சீன பெண் இயேசு வழிபாட்டு முறை – எச்சரிக்கும் போதகர்கள்!சீனப் பெண் ஏசு வழிபாட்டு முறை நாகலாந்து மாநிலத்திலும் பரவ ஆரம்பித்துள்ளதால் மதபோதகர்கள் எச்சரித்து வருகின்றனர்.