4 நாட்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிய தாய்...பசியால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..!ரஷ்யாவில் 4 நாட்கள் வீட்டில் இரண்டு குழந்தைகளை பூட்டி வைத்ததால் பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.