40 வயது பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி.!கோவையில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது, பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி.