கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது..கைதானவருக்கு கொரோனா.!
மும்பையில் உள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.