காதலனின் வெறிச்செயல்.! தன்னை கண்டுகொள்ளாத 31 முறை கத்தியால் குத்தி கொலை.!கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜிலா( 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.