ஓடும் ரயிலில் குதித்து தனது தாய் உட்பட மூன்று குழந்தைகள் தற்கொலை.!ஜார்க்கண்டின் பலமவு மாவட்டத்தில் ஓடும் ரயிலில் குதித்து ஒரு பெண் தனது ஏழு வயது மகனுடன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.