திரிணாமுல் தலைவர் தலைமையில் ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஆசிரியை.!மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தின் ஃபத்தா நகரில் சாலை அமைக்கும் வேலை நடைபெற்று வந்தது. அந்த பகுதியை சார்ந்த ஸ்மிரிகோனா தாஸ் என்ற ஆசிரியை