"இந்திய அணியின் ராணி" ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 41 ரன்கள் எடுத்ததன் மூலம் ஸ்மிருதி மந்தனா மிதாலி ராஜின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்