#Big Breaking: ஆசியக் கோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய மகளிர் அணிஇலங்கையுடனான இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.