ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு.!திருவனந்தபுரம் : ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.