ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்.தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறை இன்று அமல்.