இரவு 12 மணிக்கு கூட பெண்கள் பாதுகாப்பாக செல்லலாம் – அமைச்சர் ஜெயக்குமார்.!சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஔவையாரின் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின், பாடநூல் கழக