பெண்களை ரயிலில் கேலி செய்தால்" 3 ஆண்டு சிறை "வருகிறது சட்டம் விரைவில் அமல்...!!ரயில்களில் பெண் பயணிகளை கேலி செய்வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை பரிந்துரைக்கப்பட்டது.