#Womens Asia Cup 2022: இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.மகளிருக்கான ஆசியக்கோப்பை போட்டியில், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.