பெண் குழந்தைகளின் படிப்பு ஊக்கத்தொகை....பட்ஜெட் குறித்து தமிழிசை புகழாரம்.....!!பெண் குழந்தைகளின் படிப்பை மேம்படுத்த ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளதை பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை வரவேற்றுள்ளார்