ஊரடங்கு விதிகளை மீறிய எம்.எல்.ஏ மகனை விசாரித்த பெண் காவலர் இடமாற்றம்!ஊரடங்கு விதிகளை மீறி கார் ஓட்டிய எம்.எல்.ஏ அவர்களின் மகனை மடக்கி பிடித்து விசாரித்த குஜராத் பெண் காவலர் இடம் மாற்றப்பட்டுள்ளார்.