அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்துக என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.