#BREAKING: கருக்கலைப்பு.. அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.