"சபரிமலை தீர்ப்பை எற்க முடியாது"தீர்ப்பை எதித்து சீராய்வு மனு"தேவசம் போர்டு போட்டுடைத்த தகவல்..!!!
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.