திமுக நம்மளை ஏமாத்துவாங்கனு இப்போதான் தெரியுது! வீடியோ வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்!2026-ஆம் ஆண்டு நாம எல்லாரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவை மாற்றுவோம் என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.